Popular Posts

Sunday, June 19, 2011

மழை

உழவில் பெய்தால் அது மழை !

நடவில் பெய்தால் அது உலை !


இதற்க்கு


நடுவில் பெய்தால் அது விலை !


கதிர் அறுப்பில் பெய்தால் அது கொலை !

No comments:

Post a Comment